பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன் படங்களை இயக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்தாக கையிலெடுத்திருக்கும் சப்ஜெக்ட் ” கபடி”
1990 களில் தூத்துக்குடியில் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை தமது பாணியில் இயக்க இருக்கிறார் செல்வராஜ்.
இதற்காக நடிகர் விக்ரமின் மகனான துருவிக்ரம் கடுமையான கபடி பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்.;
இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பமாகிறது. படத்தின் ஊடாக என்ன சர்ச்சையை மாரி கிளப்ப போறாரோ