அரசாங்கத்திற்கு தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமையே தேர்தலை பிறந்போடுவதற்கான காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்ஸ தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒன்றை நடத்ததுவதால் மக்களின் எண்ணங்களை விளங்கி கொள்ள முடியும் எனவும் அவர் நேற்று கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கூறியுள்ளார்.