2023 ஆம் ஆண்டு முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அரசப் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை பருவத்தின் இரண்டாம் கட்டப் படிப்பு வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி நிறைவடைகிறது.
ஞாயிற்றுக்கிழமை முதல் பாடசாலைபருவத்தின் மூன்றாம் கட்டம் தொடங்க உள்ளது.