அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடங்கள் சில தாழிறங்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்குள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சில தாழிறங்கும் அச்சுறுத்தலை எதிர்க் கொண்டுள்ளன.
குறிப்பாக நியூயோர்க் நகரம் இதனால் கூடுதலான அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நியூயோர்க்கில் கடல் மட்டம் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.