திருகோணமலை, நிலாவௌி பிரதேசத்தில் பௌத்த விகாரையை நிர்மாணிப்பதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என கிழககு மாகண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் எமக்கு தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பௌத்த பிக்குகள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நடுவே சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன்போது தாம் உரியவருகளுடன் கலந்துரையாடல் செய்து தக்க முடிவை அறிவிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.
ஆயினும பௌத்த பிக்கு தமக்கை விகாரை நிர்மாணிக்க அனுமதி கிடைத்திருப்பதாக ஊடகங்களுக்கு சொல்லி இருந்தமை குறிப்பிடதக்கது.