மத்திய அட்லாண்டிக் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் காணாமல் போயுள்ள சிறிய ரக நீர்முழ்கி கப்பல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது நீர்முழ்கி கப்பலில் இருந்து சிறிய சமிஞ்சை கிடைத்துள்ளதாக கனேடிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு தடவையும்
சப்தம் கேட்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.