பம்பலப்பிட்டி சந்தி அருகில் இடம்பெற்ற லொறி-பஸ் விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட எட்டுப் ​பேர் காயமடைந்துள்ளனர்.

 

போக்குவரத்து விதிகளை மீறி ஓடிய கதிர்காமத்துக்கான தனியார் பேரூந்து ஒன்றும், போக்குவரத்து சிக்னல் பிரகாரம் முன்னால் நகர்ந்த லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது

காயமடைந்தவர்கள் தற்போது தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *