படங்கள் கிருபா பிள்ளை
கனடா தமிழ் மக்களால் கொண்டாடப்படும் தமிழர்களின் திருவிழாவான ” தமிழர் தெரு விழா” இன்று டொரோண்டோ மார்க்கத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தச்ஙகரி உட்பட ஏராளமான பிரபலங்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கோண்டனர் .
கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆலோசகர் சிவன் இளங்கோ தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பறை இசை பரத நாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இன்று இரவு இசை நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கின்றன.