(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கின் கீழ் இயங்கும் சென்.மேரிஸ் , சென் விக்ரறீPஸ மற்றும் அமலதாசன் ஆகிய மூன்று முன்பள்ளி பாடசாலைகளின் மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்.
சனிக்கிழமை (19) பேசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் கல்வி வலய உதவிப் பணிப்பாளர் ஞானராஐ; , பேசாலை மற்றும் கீழியன்குடியிருப்பு பங்குத் தந்தையர்களான அருட்பணியாளர்கள் ஏ.ஞானப்பிரகாசம் , லோறன்ஸ் அடிகளாhகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
(வாஸ் கூஞ்ஞ)