போராட்டத்தில் ஒருவரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ சார்ஜென்ட் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
“பிளாக் லைவ்ஸ் மேட்டர்” என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 வயதுடைய காரெட் போஸ்டர் என்ற இளைஞரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராணுவ வீரர் டேனியல் பெர்ரியின் வழக்கறிஞர் கூறினார்.