உக்ரைன் போர் நீண்ட காலத்துக்கு அதாவது பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என ரஷ்ய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.
15 மாதங்களை கடத்தும் போர் நடத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
மேற்படி போரால் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் போரை நிறுத்த உலக நாடுகள் சில கடும் முனைப்பு காட்டி வருகின்றன.
ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் போர் தொடரலாம் என ரஷ்ய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.