காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இது இன்று (21) காலை 8 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை செல்லுபடியாகும்.
இதன்படி, காலி மாவட்டம், யக்கலமுல்ல, பத்தேகம, எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச மக்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.