IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லசித் மாலிங்க மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லசித் மலிங்க இம்முறை பயிற்சியாளராக இணைந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள Major League Cricket T20 தொடரில் லசித் மலிங்க பந்துவீச்சு பயிற்சியாளராக இணைந்து கொள்ளவுள்ளார்.
தொடரில் கெய்ரன் பொல்லார்ட் MI அணியை வழிநடத்துவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.