2023 IPL தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் மீண்டும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
நேற்று இரவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்தது.
எனினும் தொடர் மழைக் காரணமாக நேற்று நடைபெற இருந்த இறுதிப் போட்டி இன்று மீண்டும் நடைபெவுள்ளது.