2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்றுடன்(04) நிறைவு பெறுகின்றன.
அதற்கமைய, இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு விடுமுறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.