ரஷ்யாவின் முன்னணி விஞ்ஞானிகள் மூவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹைபோசோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை உருவாக்கும் ரஷ்யாவின் திட்டத்தில் மூன்று விஞ்ஞானிகள் பணியாற்றினர்.
ஆனால், இவர்கள் மூவருக்கும் எதிரான தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளால் ரஷ்ய அறிவியல் சமூகம் வருத்தம் வருத்தமும் அடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.