உக்ரைனில் பாக்முட் நகரை முழுமையாக கைப்பற்றியதை ரஷ்யா உறுதி செய்துள்ளது.
ரஷ்யக் கொடியை ஏந்தியபடி பாக்முட்டில் இருந்து வெளியான வீடியோவில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும்இ உக்ரைன் இந்த கூற்றை நிராகரித்துள்ளது மற்றும் பாக்முட்டின் ஒரு சிறிய பகுதி இன்னும் உக்ரைனின் கீழ் உள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.