வான்கூவரில் உள்ள ஒரு வீதியில் அமைந்துள்ள வீட்டில் சடலம் கிடப்பதை அவ்வழியாக சென்ற நபர் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த மரணத்தை கொலை வழக்காக பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இது இந்தாண்டில் வான்கூவரில் நடந்த ஒன்பதாவது கொலையாகும்.
சில தினங்களுக்கு முன்னர் ரென்ப்ரூ வீதியில் இரவு 10 மணிக்கு நபர் ஒருவர் நடந்து சென்ற போது வீடு ஒன்றில் சடலம் கிடப்பதை பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கும் நிலையில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.