வியட்நாமில் இடம்பெற்றுள்ள தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 150 பேர் தங்கியிருந்த 9 மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீவிபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் அதிகாரிகள் இன்னமும் விபரங்களை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *