நடிகை “மாளவிகா மோகனனின் ” பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து “தங்கலான்” படக்குழு, போஸ்டரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *