கல்முனை பாலிஹாவின் புதிய அதிபராக பழைய மாணவி நஸ்மியா நியமனம்!
நூருல் ஹுதா உமர்கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளராகவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) புதிய அதிபராக கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டு இன்று (25) தனது கடமைகளை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி […]
உறுதி மொழி கொடுத்து எத்தனை காலம் தான் ஏமாற்ற முடியும்! காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்! திகா MP
பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு பெருந்தோட்ட காணிகளை குத்தகைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மலையக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக உறுதி மொழிகள் வழங்கப்படுவதும்,பின்னர் ஏமாற்றப்படுவதும் வழமை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “மலையகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்ததும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது வழமை. ஆனால் மலையக […]
சந்திரயான் 3-ன் ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்ட – இஸ்ரோ
நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3-ன் ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. சந்திரயான் 3-ன் லேண்டரில் இருந்து ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் காட்சியை வெளியிட்டுள்ளது. லேண்டர் திறந்து சாய்வுபலகை வழியே ரோவர் இறங்கி செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டது.
நுவரெலியாவில் விசேட தேவையுடையவர்களுக்கான சுயதொழில் உதவி.
( நூரளை பி.எஸ். மணியம்) நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையுடைய முப்பது பேர் தமது சுயதொழிலை மேம்படுத்த கோரியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உபகரணங்கள் இன்று (25) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தின் போது நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலகங்களில் வசிக்கும் விசேட தேவையுடைய சுயதொழில் செய்பவர்களுக்கான சுயதொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் […]
பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த டிரம்ப்
அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் […]
மயிலத்தமடு,மாதவனை பிரதேசங்களில் அத்துமீறல்களை தடுக்க நிரந்தர சோதனை சாவடிகள் தேவை! சந்திரகாந்தன் MP
திட்டமிட்ட சில கும்பல்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றுவிக்கப்படும் சில அத்துமீறல்கள், குற்றச் செயல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் இன்றைய தினம் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன்¶ அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்த மடு மாதவனை போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற அத்துமீறல்கள் […]
ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீ
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீயை அணைக்க விமான படையினர் போராடி வருகின்றனர். ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள பர்னிதா மலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 65 வாகனங்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர்களுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுத்தீ தலைநகரை தொடர்ந்து மெனிடி நகருக்கும் பரவியுள்ளது. அங்கு 3 முதியோர் இல்லங்களில் இருந்து 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று […]
கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட ரசாயனம் ..
பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே […]
புகழ்பூத்த பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 16 வது சிராத்த தினம் இன்று
(வாஸ் கூஞ்ஞ) தினபதி மற்றும் வீரகேசரி பத்திரிகைகளின் சிரேஷ்ட பத்திரிகையாளரும் பிரபல அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியும் சிரேஷ்ட சட்டத்தரனியும் என்.கே.பிள்ளை அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியுமானவரும் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவரும் இக்கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளருமான அமரர் கண.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் விண்ணக வாழ்வின் 16 வது நினைவேந்தல் 26.08.2023 சனிக்கிழமையாகும். இவர் ஒரு பத்திரிகையாளராக சட்டத்தத்தரனியாக பன்முகப் பரிமானங்களை வெளிப்படுத்தியவர். புத்திரிகைத் துறையில் எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் வழிகாட்டலிலே தன்னை […]
பசறை பத்தாம் கட்டை மதுபானசாலைக்கு முற்றுக்கட்டை! வடிவேல் சுரேஷ் MP யின் போராட்டம் வெற்றி!
பசறை பத்தாம் கட்டையில் புதிதாக திறக்கப்படவிருந்த மதுபான சாலை வடிவேல் சுரேஷின் தொடர் அழுத்தத்தினால் இடைநிறுத்தப்பட்டது இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த வடிவேல் சுரேஷ் MP மலையகப் பெருந்தோட்டங்களை குறிவைத்து அதிகளவிலான மதுபான சாலைகள் திறக்கப்படுகின்றது பணம் தின்னும் முதலைகளின் சூழ்ச்சி மலையக சமூகத்திற்கு அச்சுறுதலாகவும் சமூக சீர்கேட்டிற்கும் வித்திடுகின்றது. மலையகப் பெருந்தோட்டங்களில் பாடசாலை நூலகம் மலசலக்கூடம் நீர் வசதி என பல அபிவிருத்தி வேலை திட்டங்களை அத்தியாவசியமாக இருந்த போதிலும் அவற்றைக் கண்டு கொள்ளாது மதுபான […]