உலகில் மிகவும் பலம் பொருந்திய நபர் …..??
உலகில் மிகவும் பலம் பொருந்திய நபரை கண்டறிவதற்கான சர்வதேச போட்டியில் கனடாவின் மொன்றியலைச் சேர்ந்த நபர் ஒருவர் வெற்றி ஈட்டியுள்ளார். ஜெஃப்ரி அட்லர் என்ற நபர் இவ்வாறு உலக குரொஸ்பிட் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஒலிம்பிக் பலுதூக்கல், ஜிம்னாஸ்டிக், ஓட்டம், சைக்கிள் ஓட்டம், ஃபுல் ஆப்ஸ் ,பாக்ஸ் ஜம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து துறைகளிலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றார். அந்த வகையில் […]
செப் 15 முதல் கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை
சிரேஷ்ட ஊடகவியலாளரான அஸ்ரப் அலீ தலைமன்னார்- கொழும்பு இடையே அதிவேக ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் 15 தொடக்கம் தலைமன்னார்- கொழும்பு இடையே அதிவேக ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது மன்னார், மடு திருத்தல வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
கல்கரி பகுதியில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
கல்கரி பகுதியில் எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் இது தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பகல் நேரத்தில் முப்பது பாகை செல்சியஸ்சை விடவும் அதிகமான வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு இந்த வெப்பநிலை அதிகரிப்பு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்படும் பிராந்தியங்களில் வாழ்வோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் […]
எத்தியோப்பியாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதல் 26 பேர் பலி
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது ட்ரோன் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்”. மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து “மோதல் சம்பவங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகள்- அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம்!
நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று(14) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இலவச சூரியசக்தி மின்பிறப்பாக்கிகள் (சோலார் பேனல்களை) நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி […]
‘த. வி. கூட்டணியை தேசிய ரீதியாக வழிநடத்த மகளிர் தலைமைத்துவத்தை விரும்பும் சங்கரி! குடும்ப அரசியல் தேவையில்லை என அறிவிப்பு!
இலங்கை தமிழர்களின் பாரம்பரிய உரிமை கட்சியாக மட்டுமல்ல தமிழர் தேசிய கட்சியாக கருதப்பட்ட ” தமிழர் விடுதலை கூட்டணியின்” பொறுப்பை தலைமைத்துவ பண்பை கொண்ட பெண் ஒருவருக்கு வழங்க மூத்த அரசியல்வாதியும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமுமான v.ஆனந்த சங்கரி தீர்மானித்துள்ளார். தற்போதைய நிலையில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைமை ,கட்சிக்குள்ளே மீண்டும் வெடித்திருக்கும் சாதிய முரணபாடு , பிரதேசவாதம் , ஜனநாயக இன்மை …. இதர பல விடயங்களை சிந்தித்த ஆனந்த சங்கரி […]
இந்தியாவின் 77 வது சுதந்திரதினம் இன்று! 10 வது தடவையாக தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!
இந்திய குடியரசின் 77-வது சுதந்திர தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். India celebrates its 77th Independence Day today 🇮🇳 Prime Minister @narendramodi hoists the national flag and addresses the nation from Red Fort.#IndependenceDayIndia #स्वतंत्रता_दिवस #JaiHind #IndianFlag pic.twitter.com/O0U5pRv1cp — Nayana Chauhan (@Nayana_Reva) August 15, 2023 அடுத்த […]
மாங்குளம் பனிச்சங்குளத்தில் அதிகாலை கோர விபத்து மூவர் பலி!
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி […]
சரத்குமார் நடிக்கும் ” பரம்பொருள்” டிரைலர் வெளியீடு!
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் ” பரம்பொருள் ” படத்தின் டிரைலர் வெளியானது. அவரது 69 பிறந்த நாளான நேற்றைய தினம் படக்குழுவினர் அவரை மகிழ்விக்கும் வகையில் வெளியீட்டு நிகழ்வினை,நடத்தினார்கள். சரத்குமார் அன்மையில் நடித்து வெளிவிந்த போர்த்தொழில் மாபெரும் வெற்றியை பெற்றத . கடந்த முறை அசோக் செல்வனுடன் இணைந்தவர் இந்த முறை அமிதேஷ் உடன் இணைந்து மிரட்டுகிறார். G. அரவிந் ராஜ் இயக்கும் இத்திரைப்படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா கவனிக்கிறார். படத்தை மான்டி […]
தனஞ்ஜெயவின் பந்துவீச்சு 6/4 விக்கெட்டுக்கள், சுருண்டது கண்டி ! தம்புள்ள அணி 20 ஓட்டங்களால் வெற்றி!
தம்புள்ள அயோரா மற்றும் பி லவ் கண்டி அணிகளுகிடையிலான T20 போட்டியில் தனஞ்ஜெய டி சில்வாவின் அதிரடி பந்துவீச்சு காரணமாக தம்புள்ள அயோரா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. LPL2023 19வது போட்டி இன்று இடம்பெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி அணி தம்புள்ள அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. இதன்படி 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றத. இதில் அவிஸ்க பெர்ணான்டோ 41 ஓட்டங்கள், சதிர சமரவிக்ரம 31 ஓட்டங்கள் . […]