நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

⭕ காலி மாவட்டத்தின் நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள்

⭕ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு

⭕ களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுகள்

⭕ மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய, முலட்டியன, அக்குரஸ்ஸ, கொட்டபொல, பிட்டபெத்தர மற்றும் பஸ்கொட பிரதேச செயலக பிரிவுகள்

⭕ இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை மற்றும் கிரிஎல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *