பல்வேறு பிரச்சினைகள் வந்தாலும் தமது நோக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு சிறப்பான உதாரணம் இலங்கை சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரும் முன்னாள் M.P யுமான ரஞ்சன் ராமநாயக்க.
இவர் தனது 60 வயதில் கொழும்பு திறந்த பல்கலைகழகத்தில் தமது கலைப்பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
அவருக்கு எமது வாழ்த்துகள்!