பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த விடயம் தெரியவந்துள்ளது. இன்னும் துல்லியமாக, 42% சதவீதமானோர் அதிவேகமாக பயணிக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 130 கிலோ மீற்றர் வேகம் உள்ள சாலைகளில் 137 அல்லது 140 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர்.இவர்களில் 3% சதவீதமானவர்கள் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர்.

இதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டில் 38% சதவீதமானோர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக பயணித்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *