இந்திய ஹரியானாவில் இரு மதத்தினர் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் இஸ்லாமிய இமாம் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ஹரியான தகவல்கள் கூறுகின்றன.
ĵ
குறிப்பாக ஹரியான நூர் பகுதியில் ஒரு மத அமைப்பினர் நடத்திய சுவாமி ஊர்வலம் தீடிரென கலவரமாக வெடித்துள்ளது.
இதனால் ஹரியானவின் குருகரம் உட்பட பல பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது