தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளிவருகிறது.
தமிழ்நாட்டில் இநத திரைப்படத்திற்கான முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக முதல் மூன்று நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்நு விட்டன.
ஐரோப்பா , அமெரிக்க , கனடா மலேசியா உட்பட பல நாடுகளிலும் படத்தின் டிக்கட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.
மேலும் இன்றைய பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகாரிலும் சூப்பர் ஸ்டாரின் படத்தை பார்க்க ரசிகர்கள் அலைத்திரண்டுள்ளனர்.
முதல் நாள் டிக்கட்டுகள் விற்று தீர்நது விட்டதாக சன் பிச்சர்ஸ் உத்தியோகபூர்வமாக டூவிட்டரில் அறிவித்துள்ளது.
Superstar alapparai even in Chandigarh too!💥
Houseful on first day for #Jailer in Chandigarh, Punjab 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi… pic.twitter.com/cxGhlJEwTk— Sun Pictures (@sunpictures) August 8, 2023