நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியாகி இருக்கும் நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்கிற்கு வெளியே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உ
குறிப்பாக ரோகிணி தியேட்டரின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் கூடி கொண்டாடியதுடன் சினி பிரபலங்களும் தலைவர் ரஜினியின் படத்தை காண ஆர்வமாக வந்ததாக ரோகினி தியேட்டர் நிர்வாகிகள் கூறினர்.
🥁🥁🥁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#jailer @RohiniSilverScr 😭😭🔥🔥🔥🔥🔥🔥 aaathaaaaaaaaa! pic.twitter.com/kcUscc2hZQ
— Pooja Senthil kumar (@poojaasenthil) August 10, 2023
நடிகர் தனுஷ் இந்த படத்தை காண வந்த போது பிரிந்து வாழ்ந்த அவரது மனைவி ஐஸ்வரயாவும் அதே தியேட்டரில் இருந்தது குறிப்பிடதக்கது.
மேலும இந்த திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களே வந்த வன்னம் இருக்கின்றன.
#Jailer #ThalaivarNirandharam #SuperStarRajinikanth
Thoroughly enjoyed this complete commercial entertainer. Don’t miss to watch. 👍🏆👋 pic.twitter.com/lBgsSWTYDK
— G Dhananjeyan (@Dhananjayang) August 10, 2023
மேலும் படங்கள