பிரான்ஸில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி எல்லைக்கு அருகில் வின்ட்ஸென்ஹீம் நகரில் அமைந்துள்ள இந்த மையத்தின் இரண்டாவது மாடியில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக 17 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் 2வது மாடியில் சிக்கிய 11 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *