சிரேஷ்ட ஊடகவியலாளரான அஸ்ரப் அலீ
தலைமன்னார்- கொழும்பு இடையே அதிவேக ரயில் சேவை
எதிர்வரும் செப்டம்பர் 15 தொடக்கம் தலைமன்னார்- கொழும்பு இடையே அதிவேக ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது
மன்னார், மடு திருத்தல வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்