“ஜெயம்” ரவி நயன்தார நடிக்கும் ” இறைவன்” திரைப்பட டிரைலர் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி உலக முழுவதும் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும் போதே கொஞ்சம் பயம் வந்து விட்டது.
சைக்கோ த்ரிலரான இந்த படத்தை அமீட் இயக்குகிறார். இசை யுவன் சங்கர்ராஜா
படத்தை பேசன் ஸ்டுடீயோ தயாரிக்கிறது.
டிரைலர்