விஷால் – எஸ் ஜே சூர்யா கூட்டணியில் ஒன்றிணைந்து நடித்து வெளிவர இருக்கம் ” மார்க் ஆன்டனி” டிரைலர் கலக்கலாக வெளிவந்து இருக்கிறது.
ஒரு டைம் டிரவல் கதையாக இது இருக்கும் என டிரைலரை பார்க்கும் போதே விளங்குகிறது.
பல வெற்றிப்படங்களை இயக்கின ஆதிக் ரவிசந்திரன் மிகுந்த நம்பிக்கையோடு இந்த படத்தை இயக்கி இருக்கிறார். என்பதை உணரமுடிகிறது.
ஜீ.வி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தில் சண்டைக்காட்சிகளை திலீப் சுப்புராயன், பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் , தினேஸ் சுப்புராயன் என ஒரு பட்டாளமே இமக்கி இருக்கிறார்கள்.
படத்தை எஸ் . வினோத்குமார் தயாரிக்கிறார்.
படம் செப் 15 உலகம் முழுவதும் கலக்க வாழ்த்துக்கள்.