ஸ்பெயின் நாட்டின் ஜார்ஜ் மார்டின் இத்தாலியில் நடைபெற்ற சான் மரினோ கிராண்ட் பிரி மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜார்ஜ் மார்டின் பந்தய தொலைவை 42 நிமிடத்தில் தனது டுகாட்டி பைக்கில் கடந்து வாகை சூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை விட ஒன்றரை வினாடி தாமதமாக வந்த மார்கோ பெஸேச்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *