குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் – 3 பேர் பலியானதுடன் , 30 பேர் காயமடைந்துள்ளனர்.
தென்காசியில் இருந்து பேருந்தில் 54 சுற்றுலா பயணிகள் ஊட்டி சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ழது
விபத்து காரணமாக அப்பகுதியில் ஒன்றரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.