எதிர்வரும் மகளீர் உலகக் கிண்ண T20 தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை மகளீர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குணதிலக்க மற்றும் காஞ்சனா ஆகியோர் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
சுத்யா சந்தீபனியும் அணிக்கு பெயரிடப்பட்டுள்ளார்.
6 மற்றும் 8 ஆம் திகதிகளில் இலங்கை மகளீர் அணி உலகக் கிண்ண T20 போட்டிகளுக்கான பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்;ளுத.