லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரவுள்ளது.
லிற்றோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறினார்.
கேஸ் விலை உயர்வது இப்படிதான்…
12.5 கிலோ கிராம் – 334 ரூபா, அதன்படி அதன் புதிய விலை -4.743 ரூபா.
5 கிலோ கேஸ் 134 ரூபாவால் அதிகரித்து, 1.904 ரூபாவுக்கு விற்கப்படும்.
2.3 கிலோ கிராம் கேஸ சிலிண்டரின் விலை 61 ரூபாவால் அதிகரித்து 883 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
Tagged Gas