அவுஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வூட் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை இழந்துள்ளார்.
உபாதை காரணமாகஆவ அவர் முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு பதிலாக ஸ்கொட் போலண்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸட் எதிர்வரும் 9 ஆம் திகதி கான்பூரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.