T20 மகளீர் உலகக் கிண்ண தொடரில் நேற்று இரவு கேப் டவுனில் இடம்பெற்ற 20 ஆவது போட்டியில் பங்களாதேஷ் மகளீர் அணியை தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் A பிரிவில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.