பிரித்தானியாவில் ஒரு பிரபலச் சுற்றுலாத்தலத்தில் பூனைகள் அளவு பெரிதாக உள்ள எலிகளால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இந்த எலிகள் பாறைகளை அரிப்பதாக அஞ்சப்படும் நிலையில் டென்பை (Tenby) ஊரின் காசல் கடற்கரையில் (Castle Beach) எலிகள் அங்குமிங்கும் ஓடும் காணொளிகள் இணையத்தில் பரவுகின்றன.

அதேசமயம் அண்மைய மாதங்களில் எலி பிரச்சினை மோசமாகி வருவதாகக் குடியிருப்பாளர்கள் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாமென்றும் உணவைக் கீழே போடவேண்டாமென்றும் அவ்வட்டார அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *