இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ODI போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின், கிறைஸ்ட்சேர்ச் இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு இன்று காலை முதல் மழை குறுக்கிட்டதால் போட்டியை ஆரம்பிப்பதற்கு தடை ஏற்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதாக போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.