மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ. சந்திரசேகரனின் 66வது பிறந்த நினைவு தின நிகழ்வு இன்று கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தானத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆலோசணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான. எஸ் விஜயசந்திரன்,மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளரும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான புஷ்பா விஸ்வநாதன் மற்றும் உப தலைவர் எஸ்.கிருஷ்ணன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்