நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு நியூசிலாந்து
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக நிலநடுக்கம் பதிவானது.
ஆனால் நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.