பாகிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் இதுவரை வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் தீ விபத்துகள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபராகவும் அவர் அறியப்படுகிறார்.