கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவன் ஒருவனை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மானிடோபாவின் வின்னிபெக் பகுதியில் வைத்து சிறுவன் காணாமல் போயுள்ளான்.வைத்து சிறுவன் காணாமல் போயுள்ளான்.
இனுக குணதிலக்க என்ற தரம் 10ல் கற்கும் மாணவனெ இவ்வாறு காணாமல் போயுள்ளான்.
இந்த மாணவனிடம் செல்லிடப்பேசி இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.