எகிப்து எல்லைக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் இரு தரப்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *