கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக எதிர்வரும 16 ஆம் திகதி 2500 பேருக்கும் ஏனையோருக்கு மாகாண ரீதியாகவும் நியமனங்கள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.