ஜப்பான் விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் விபத்துக்குள்ளானதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய் ஏர்வேஸ் மற்றும் ஈ.வி.ஏ ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விபத்து காரணமாக விமான நிலையம் வழியாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படலாம் என அதிகாரிகள் பயணிகளுக்கு தெரிவித்துள்ளனர்.