துப்பாக்கியையும் தோட்டாவையும் கையிலெடுத்த உலக நாயகன்! ஹெச்.விநோத்தின் புதிய படத்திற்காக தீவிர பயிற்சி

” விக்ரம்” திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படம் கமல் #233 ( இன்னம் படத்திற்கு பெயர் வைக்கவில்லை) இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்ததும் அமெரிக்கா சென்ற உலகநாயகன் கமல் அவர்கள தீவிர துப்பாக்கி பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அதன் வீடியோவை அவரது X ல் வெளியிட்டு இருக்கிறார். Guts & Guns Training Begins #FuriousAction in #KH233#Ulaganayagan #KamalHaasan #RKFI52 #RISEtoRULE@ikamalhaasan #Mahendran #HVinoth@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/Mec86yIhlh […]
நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று மாற்றுங்கள்! முரளியுடன் மோதும் மனோ!

நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள். தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவரவுள்ள 800 திரைப்படத்தின் டிரைலரில் “தோட்டக்காட்டான்” என்ற சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் இடம்பெற்றிருந்தது. அதை விடுத்து, தான் பிறந்த தேசிய இன சமூகத்தை தானே இழிவு படுத்தும் வார்த்தை பிரயோகம் […]
“நாடே அண்ணாந்து பார்க்கும் வகையில் ஒரு தோட்டக்காட்டான் வளர்ந்திருக்கான் ” முரளியின் 800 பட டிரைலர்!!

“ஒரு நாடே அண்ணாந்து பார்க்குற அளவுக்கு ஒரு தோட்ட காட்டான் வளர்ந்திருக்கான் ” நாசரின் அனலான வசனத்துடன் வெளியான முரளிதரனின் 800 பட டிரைலர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 800 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. முரளிதரன் தன் வாழ்க்கையில் ஏராளமான சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். பலரும் அறிந்திடாத அவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை மையமாக வைத்து 800 என்கிற திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர். முத்தையா முரளிதரனின் […]
“குஷி” பட வெற்றியில் குஷியான விஜய் தேவர்கொண்டா ஒரே கோடி ரூபாயை ஏழைகளுக்கு கொடுத்தார்!

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘குஷி’. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ.70.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் தனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு […]
“இசைமகன்”அனிருத்துக்கும் கார் கொடுத்த சன் பிரதான ‘ஜெயிலர’ காலநிதி மாறன்!

“ஜெயிலர்” படத்தின் வசூல் வெற்றி காரணமாக சன் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார். படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு BMW X7 இயக்குனர் நெல்சனுக்கு Porsche காரை பரிசாக வழங்கியுதுடன் பணம் பரிசையும அள்ளி கொடுத்தார். என்னடா படத்தின் முதுகெலும்பாக இருந்ந “இசைமகன் ” அனிருத்துக்கு கார் கொடுக்கவில்லையே என அவரது கோடனகோடி ரசிகர்கள் ஏங்கினார்கள். அதை மனதாவ் அறிந்த சன் நிறுவனத்தின் பிரதான ( ஜெயிலர்) கலாநிதி மாறன் அவர்கள் […]
முரளியின் வாழ்க்கை வரலாறு ” 800″ திரைப்பட டிரைலர் நாளை சச்சின் வெளியிடுகிறார்!

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஆனால் கொவிட் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இப்படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது. ‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் […]
விஷால் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியின் அட்டகாசம் ” மார்க் ஆன்டனி” டிரைலர் கலக்கல்

விஷால் – எஸ் ஜே சூர்யா கூட்டணியில் ஒன்றிணைந்து நடித்து வெளிவர இருக்கம் ” மார்க் ஆன்டனி” டிரைலர் கலக்கலாக வெளிவந்து இருக்கிறது. ஒரு டைம் டிரவல் கதையாக இது இருக்கும் என டிரைலரை பார்க்கும் போதே விளங்குகிறது. பல வெற்றிப்படங்களை இயக்கின ஆதிக் ரவிசந்திரன் மிகுந்த நம்பிக்கையோடு இந்த படத்தை இயக்கி இருக்கிறார். என்பதை உணரமுடிகிறது. ஜீ.வி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தில் சண்டைக்காட்சிகளை திலீப் சுப்புராயன், பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் , தினேஸ் […]
ஜெயம் ரவி நடிக்கும் மிரளவைக்கும் “இறைவன்” திரைப்பட டிரைலர்

“ஜெயம்” ரவி நயன்தார நடிக்கும் ” இறைவன்” திரைப்பட டிரைலர் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி உலக முழுவதும் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும் போதே கொஞ்சம் பயம் வந்து விட்டது. சைக்கோ த்ரிலரான இந்த படத்தை அமீட் இயக்குகிறார். இசை யுவன் சங்கர்ராஜா படத்தை பேசன் ஸ்டுடீயோ தயாரிக்கிறது. டிரைலர்
விடாமுயற்சியில் அஜித்துடன் மோதப்போகும் வில்லன் சஞ்சய்தத்!

அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது. பின்பு தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகப் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு பல முறை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் சில காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் பேச்சுக்கள் எழ, “இப்படம் கைவிடப்படவில்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். […]
நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்

அபூர்வ சகோதரர்கள்’ தொடங்கி ‘கோலமாவு கோகிலா’, ‘கார்கி’ என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். இவர் இயக்குநர், நடிகர் சந்தான பாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது