முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ள வாரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அஜித், விஜய் படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் […]
இலங்கைக்கு வருகதரவுள்ள தமிழகத்தின் பிரபல நடிகர்! ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா நடிக்கும் 42 வது திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வனப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக, படிப்பிடிப்புக்குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கதையைக் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் 2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பொலிவூட் நடிகை […]
பிக் பாஸில் இறுதி வரை செல்லும் 5 போட்டியாளர்கள்…டைட்டில் வின்னர் இவர் தானாம்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் இறுதி வாரத்தில் இருக்கும் 5 போட்டியாளர்கள் மற்றும் டைட்டிலை தட்டி தூக்கி செல்லும் போட்டியாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.விஜய் டிவியில் கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 20 பேர் கொண்டு ஆரம்பிக்ப்பட்டது. இதில் வையல் கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி நுழைந்தார். மேலும் இதில் முதல் வாரம் சாந்தி மற்றும் ஜிபி முத்து இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். […]
பிரபல நடிகை கிறிஸ்டி அலி மரணம்

‘Cheers’ என்ற அமெரிக்க நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடரின் மிகவும் பிரபலமான நடிகையான கிறிஸ்டி அலி (Kirstie Alley) மரணமடைந்தார். அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டாவில் பிறந்த இவர் இறக்கும் போது வயது 71. புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் பல படங்களில் நடித்துள்ளார் மேலும் சியர்ஸ் என்ற நகைச்சுவைத் தொடரில் நடித்ததற்காக எம்மி விருதையும் வென்றுள்ளார்.
நடிகை கெளதமிக்கு டாக்டர் பட்டம்.. வெளிநாட்டு பல்கலைகழகம் கெளரவம்!

தமிழ் திரையுலகில் ரஜினி கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கவுதமி என்பதும் தற்போது அவர் தீவிர அரசியலில் உள்ளார் என்பதும் தெரிந்ததே. பாஜகவில் முக்கிய புள்ளியாக இருக்கும் கௌதமிக்கு மலேசிய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து இது குறித்த புகைப்படங்களை கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பாஜகவில் இருக்கும் நடிகை கவுதமி டாக்டர் பட்டம் குறித்து […]
இந்திய பிரபல நடிகை தற்கொலை

பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகையான துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மகாராஷ்டிராவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் நேற்று (24) தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படப்பிடிப்பின் போது கழிவறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அதன்படி, கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அவள் உள்ளே இருந்தாள். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மரணம் தற்கொலையா […]