அயர்லாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர்களான துஷான் ஹேமந்த மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, ஓஷத பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் இலங்கை டெஸ்ட் குழாமில் இடம் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணி இலங்கைக்கு வரவுள்ளதுடன் முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 16 ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதி காலி சர்வதேச […]

நியூசிலாந்து T20 தொடரை கைப்பற்றியது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது T20 குயின்ஸ்டவுனில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றார். நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் Ben Lister 2 விக்கெட்டுக்களையும் Adam Milne […]

IPL வீரர்களுக்கு எச்சரிக்கை

இந்தியவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் BCCI 10 ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியவில் 5,335 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியவில்  25,587 பேர் தொற்று பாதிப்புடன் […]

தீக்ஷன முன்னேற்றம்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகிஷ் தீக்ஷன T20 தரவரிசையில் முதல் 10 வீரர்களுக்குள் ஒருவராக இடம்பிடித்துள்ளார். ICC தரவரிசைக்கு கூடுதலாக, மகேஷ் தீக்ஷன T20  பந்துவீச்சாளர்களில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணியுடனான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 3 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 2020 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்திலும், வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்வு

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில் அவர் இன்று (06) தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனுஷ்க குணதிலகவிற்கு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சபாஸ் சரியான போட்டி

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது யயிலும் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மூன்று T20களை கொண்ட தொடர் 1:1 என சமநிலையடைந்துள்ளது. முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தனஞ்செய டி சில்வா அதிக பட்சமாக 20 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மிலின் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி […]

IPLலில் தசுன்

இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் தசுன் ஷானக IPL போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு பதிலாக தசுன் ஷானக அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.

CSK முதல் வெற்றி

IPL தொடரின் 6வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ருதுராஜ் கெயிக்வாட் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். டேவன் கான்வே 29 பந்தில் 47 ரன்கள் குவித்தார். ஷிவம் டுபே, ராயுடு ஆகியோர் 27 ரன்கள் எடுத்தனர். […]

கிரிக்கெட்டுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார். இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹ்ரூப், அசந்த டி மெல், சரித் சேனாநாயக்க மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை திரில் வெற்றி…

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 67 ஓட்டங்களையும் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் […]